உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

-

113

சில்-வட்டச் சிறுதகடு. தறி ச் சிறுதகடு. தறி - கோல், கத்தியால் தறிக்கப் பட்டமையின் தறியெனப்பட்டது. புரிவதில் செய்வதில். எஞ்ஞான்றும் - எந்நாளிலும். அவாவினான் - விரும்பினான், ஆசைகொண்டான்.

காதற்கிழமை

L

-

பேரன்பின் உரிமை. திண்ணிதாக உறுதியாக. பிணிக்கப்பட்ட-கட்டப்பட்ட வதுவை - கலியாணம், மணம். ஆறாத்தில்லை, எனத் தமிழில் திரிக்கப்பட்ட பெயர் முதல் நூலில் Yaratilda என்று உளது. பகர்வது சொல்வது.

·

-

-

பருஉடம்பு - தூலசரீரம், ஊன்உடம்பு; பொறை - சுமை. அளவளாவிய பின்னர் - மனங் கலந்திருந்த பின், மலிந்த நிறைந்த ஒப்பனை - அலங்காரம். மனக் கற்பனை - மனத்தாற் கற்பித்துக் கொள்ளப்பட்டது, பாவனை, imagination. உறையுள் இருப்பிடம்; வீடு. கொணர்ந்து கொண்டுவந்து. மகார் சிறுகுழந்தைகள்.

-

கவரும் பொருட்டு - பறித்துக் கொள்ளும் பொருட்டு.

5. முருகவேள் கனவிற்கண்ட ஓவியச்சாலை

-

-

ஓவியச்சாலை சித்திரபடங்கள் எழுதும் இடமும் அவை வைக்கப்பட்டிருக்கும் இடமுமாகும்.

இக்கட்டுரையும் பெரும்பாலும் முதல்

நூலில்

உள்ளபடியே யெடுத்து மொழிபெயர்த் துரைக்கப்படுகின்றது.

-

-

ஊதைக்காற்று குளிர்காற்று. தீட்டிய-சித்திரித்த, வரைந்த, முகில் - மேகம். மகிழ் - மகிழ்ச்சி; பயவா -தராத; கார்காலம் - மழைக்காலம். துயரம் - துன்பம்; கலைத்து குலைத்து. மினுக் கிட்டு - ஒளியால் மின்னுமாறு செய்து. கிழமை அடுத்தடுத்து அடிக்கடி; ஈடுபடல் - மனம்பதிந்து நிற்றல்.

-

வாரம்.

முடியமுற்ற. கூடம் கூடிய இடம், சூழப் பல அறைகளை யுடைத்தாய் ஒருபால் இடமகன்ற மனைப் பகுதி; இதுவும் வடமொழியிற் சென்று வழங்கும் ஒரு தமிழ்ச் சொல். நிரல்பட- வரிசையாக. கோலுதல் வளைத்தெழுதல். நூனாழி

-

-

-

நாடா:

பிணித்து கட்டி. ஆடவன் -ஆண்மகன். அகவை வயது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/138&oldid=1583626" இலிருந்து மீள்விக்கப்பட்டது