உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

-

மறைமலையம் 16

-

-

-

புன்முறுவல் புன்சிரிப்பு. சூழ்ச்சித் துணைவர் ஆலோசனை சொல்வோர், Privy-counsellors. எக்களிப்பு மிக்க மகிழ்ச்சி. பிலுக்கு பகட்டு. பசப்புக்காரி மயக்குவோள். தொங்கல் ஆடைகள் - தொங்கவிடப்பட்ட துணிகள். ஏற்றன - இசைந்தன. பகட்டான - மினுக்குள்ள, குழைந்து ஒன்றாய்க் கலந்து மசித்து. படி - ஒன்றைப்போல் எழுதப்படுவது. உடை உடுப்பு. கோமாளி நகை விளைப்போன். துகிலிகை எழுதுகோல்.

-

வெருக்கொள்ளுதல்

-

திடுமென அச்சங் கொள்ளுதல். துப்புரவு - சுத்தம். பேரவா - பேராசை. மரக்கலம் - கப்பல்.

சடுதியில் திடீரென.

உன்னிக்கப்பாலர்

-

-

துலங்கின ஒளிர்ந்தன. கவனித்தற்கு உரியர். ஆங்கு-அவ்விடம்

இயல் - சாயல், ஒழுங்கு. அழுக்காறு - பொறாமை.

-

பரும்படியாய் மேம்படியாய், நுணக்கமின்றி - இரவேல் (Raphael), திஷன் (Titian), குவீடோரேனி (Guido Rheni), ஆனிபல் கராச்சி (Hannibal Carrache), கோரெடுசோ (Coreggio), உரூவன (Rubens) முதலியோர் ஐரோப்பிய நாட்டில் ஓவியம் எழுதலில் மிக வல்லுநராய்ப் புகழோங்கி நின்றோராவர்.

-

-

-

நொய்தாய் மெல்லியதாய். ஓவாது - ஒழியாது. டையறாது நடுவே ஒழிவு பெறாது. இணக்கமில்லா பொருத்தமில்லாத. தூய்து சுத்தம். நிழலோட்டம் என்பது இயற்கையிற் காணப்படும் ஒரு தோற்றத்தைப் போல் வரையுங்கால், அத் தோற்றத்தில் ஒளிபடும் பகுதியும் நிழல்படும் பகுதியுங் காட்டி எழுதுதல் ஓவியம் எழுதுதலிற் கைதேர்ந்தார் எல்லாரிடத்துங் காணப்படும். அங்ஙனம் நிழல் படும் பகுதியை வரையுமிடத்துங் காணப்படும். அந்நிழல் வரவரத் தன் கருமை குறைந்து ஒளியுடன் கலக்கு மாறெழுதும் வன்மையும் அவர் மாட்டுக் காணப்படும். இவ்வாறெல்லாம் ஓவியங்களில் நிழல் ஓடும் வகைகளைக் காட்டுவதே நிழலோட்டம் எனப்படும். நிறம் ஊட்டுதல் - நிறம் கொடுத்தல்; வண்ணங்களை ஆற்றி முதிரச் செய்தல் சாயங்களைச் சாயங்களென்றே தெரியாமல் இயற்கைப் பொருள்களிற் காணும் நிறத் தோடு ஒப்பத் தணிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/139&oldid=1583631" இலிருந்து மீள்விக்கப்பட்டது