உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

  • மறைமலையம் -16

தாழ்மையான உள்ளத்துடன் புழுத்தலைநாயினுங் கடையே மாகிய எம்மையும் ஒரு பொருட்டாக எம் பெருமான் நினைவனோ என்று உருகி உருகிக் குழைந்தழுகின்ற நல்லன்பர்க்கு, அவன் றனது அருட்கடைக்கண் நோக்கஞ்சாத்தி அருள் புரிகின்றான் என்பதில் நாம் சிறிதும் ஐயுறுதல் வேண்டா"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/73&oldid=1583500" இலிருந்து மீள்விக்கப்பட்டது