உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மறைமலையம் -17

யோ, உலகமே! இந்த மூச்சை ஏற்றியும் இறக்கியும் வந்தால் நலமாயிருக்குமே!' என்றார். காற்றைப் பிடித்து

உள்ள

க்கினால்

விடலாமென்கிறார்.

எமனை

உதைத்துத்

மாணிக்கவாசகர் சொல்லுகிறார்:-

“யாழுமெழுதி யெழின் முத்தெழுதி

யிருளின் மென்பூச்

சூழுமெழுதி யோர் தொண்டையுந் தீட்டி யென்

றொல்பிறவி

யேழுமெழுதாவகை சிதைத்தோன் தில்லை ல

யூரிளமாம்

போழு மெழுதிற்றொர் கொம்பருண்டேற் கொண்டு

போதுகவே”

தள்ளி

தலைமகன் ஒருவன் இப்படிச் சொல்லுகிறான். யாழ் எழில் முத்து எழுதி, மென்பூச் சூழும் எழுதி, ஒரு தொண்டைக் கனியையும் எழுதி, தன்னுடைய பழமையாகிய பிறப்புக்கள் ஏழையும் எழுதாவிதம் பற்றிச் சொல்கிறான்.

ஒரு பெரிய ஆங்கிலப் பேராசிரியர் ஆநட்டினடிைரள Sound ழளைளேைப ளுடிரனே (உயிர்ப்பாற்றலை இழக்கச் செய்யும் ஓசை) பற்றி நன்கு எழுதியிருக்கிறார்.

தமிழின் சிறப்பு

நான் குறிப்பிட்ட மாணிக்கவாசகரின் பாடலில் உள்ள அந்த ஓசையே நமக்கு உயிர்ப்பாற்றலைக் உயிர்ப்பாற்றலைக் கூட்டுகிறது. ருகாலத்தில் ஆரிய பண்டிதர் வடநாட்டிலிருந்து பல ஊர்களுக்குச் சென்றுவிட்டு இங்கு வந்தார். அவர் ‘எந்த மொழியிலிருந்தும் கிளம்பும் ஓசை ஆரிய மொழியிலிருந்து தான் வந்தது' என்பதைக் கூறி அவர் கூறி அவர் வல்லமையைக் காட்டினார். அப்பொழுது இங்கே பூண்டி அரங்கநாத முதலியார், தண்டலம் பாலசுந்தர முதலியார், சேலம் ராமசாமி முதலியார் ஆகியோர் தமிழை நன்கு கற்றவர்கள். அந்த ஆரியப் பண்டிதர் எல்லாரிடமும் வெற்றி கண்டு வருகிறார். ஸமஸ்கிருத ஓசையிலிருந்துதான் தமிழும் வந்தது என்பதைத் தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/145&oldid=1584364" இலிருந்து மீள்விக்கப்பட்டது