உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மறைமலையம் -17

இதிலிருந்து நம்முடைய தமிழ் மொழி எவ்வளவு சிறந்த மொழி என்று விளங்குகிறது. இந்த நிகழ்ச்சியைத் தண்டலம் பாலசுந்தர முதலியார் என்னிடம் நேரில் சொன்னார். ஆகவே, இவ்வளவு சிறந்த மொழியை எவராலும் அழிக்க முடியாது; நம்முடைய தமிழ்மொழி பழங்காலந்தொட்டு அழிக்கப் படாமல் - துரத்தப்படாமல் உயிர் வாழ்கிறது.

இதற்குக் காரணம், தமிழ் இன்ப வடிவாக, அன்பு வடிவாக, அருள் வடிவாக இருப்பதேயாம்.

வ்வளவோடு என் சிற்றுரையை முடித்துக்

கொள்ளுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/147&oldid=1584366" இலிருந்து மீள்விக்கப்பட்டது