உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

245

வேண்டுமோ அந்தந்த வகையாலெல்லாங் கடைப்பிடியாய் நின்று முயலல்வேண்டும். முயன்றுபெற்ற பொருளை இந்நன் முயற்சிகளுக்குப் பயன்படுத்துவதிலும் மிக விழிப்பாயிருத்தல் வேண்டும்.

இங்ஙனம் ஒழுங்கான முறையில், நம்நாட்டவர்கட்கு உண்மையாகவே நலந்தரு முறையில், தலைவர்களாக வருவோர் தமது அரும்பெரு முயற்சியைப் பயன்படுத்துவாராகவென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/270&oldid=1584525" இலிருந்து மீள்விக்கப்பட்டது