உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

255

அப்படி இல்லாமல் சாமிகள் இப்படி எழுதினார், அப்படி எழுதினார் என்று மாத்திரம் சொன்னால் கல்வி அறிவு ல்லாத மூடமக்கள் தான் நம்பமுடியுமே ஒழிய சொந்த அறிவும் ஆராய்ச்சியும் உடையவர்கள் யாரும் லட்சியமே

செய்யமாட்டார்கள்.

தமிழ் மக்களுடைய யோக்கியதையைப் பற்றியும், பார்ப்பனருடைய யோக்கியதைப்பற்றியும் சுப்பிரமணிய பாரதியார் எத்தனையோ இடங்களில் எவ்வளவோ கண்டித்து நாக்கைப் பிடுங்கிக்கொள்ள வேண்டிய அளவு அவமானம் ஏற்படும்படி எழுதி இருக்கிறார்.

அதற்கு இன்றைய தேதிவரை எந்தப் பார்ப்பானும் தமிழ் மக்களுக்கு அவமானம் ஏற்பட்டதே என்று பரிதாபப்படவும் ல்லை, பார்ப்பனர்களுக்கு இழிவு ஏற்பட்டதே என்று நாக்கைப் பிடுங்கிக்கொள்ளவும் இல்லை. அந்தப்பாட்டாவது:- தமிழன் பாட்டு

வீரம்போய் சோரரானோம்

"மண்வெட்டிக் கூலிதினல் ஆச்சே- எங்கள்

வாள்வலியும் வேல்வலியும் போச்சே

விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே- இந்த

மேதினியில் கெட்டபெயர் ஆச்சே.

கன்னங் கரியஇருள் நேரம்-அதிற் காற்றும் பெருமழையும் சேரும் சின்னக் கரிய துணியாலே-எங்கள் தேகமெலாம் மூடி நரி போலே

ஏழை எளியவர்கள் வீட்டில்-இந்த

ஈன வயிறு படும் பாட்டில்

கோழை எலிகளெனவே-பொருள்

கொண்டு வந்து

பேராசைக் காரனடா பார்ப்பான்- ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/280&oldid=1584535" இலிருந்து மீள்விக்கப்பட்டது