உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

281

அவர்கள் பக்கத்தில் குடியிருந்து, அவர்களுடைய குருக்கள் என்று சொல்லிக்கொள்ளும் பிராமணர், அந்த பிராமண ரல்லாதார் என்ன சொல்கின்றார்களென்றும் படித்துக் கொள்ளக்கூடாதா? ாதா? அ அமெரிக்க நீக்ரோவர்கள் சால்கிறார்கள்? செஸ்டர்டனுக்கு

என்ன ஜான்சன் என்ன

சொன்னார்? வில்லியம் டெல் ஆஸ்திரிய அதிகாரிக்கு என்ன சொன்னான், எலிசபத்தும் ராலேயும் இரகசியமாக என்ன சொல்லிக்கொண்டார்கள்? என்று இரவெல்லாம் விழித்திருந்து படிப்பதை விட? பக்கத்துவீட்டு பார்ப்பனரல்லாதார் கட்சி யென்ன? ஆசையென்ன? வெண்டுதலென்ன? உணர்ச்சி யென்ன? வென்று தெரிந்தால் குடி முழுகியா போய்விடும்? கல்லூரி செல்லும் இஸ்லாம் மாணவரையும், கிருஸ்தவ மாணவரையும் சைவத்தின் பெருமை நெட்டுருப்போட வற்புறுத்தும் அய்யங் கார் அய்யங்கார் கோஷ்டி பிராமணரல்லாதார் வேண்டுதலைக் கற்று விட்டால் ஒரு பெரிய பாவமா? அய்யங்கார் மனப்பான்மை விசேஷம்! விசேஷம்!!

L

அவர் வாயை அடக்கி கையைக்கட்டி சும்மாவிருப்பதே சுகம். மறைமலையடிகள் புத்தகத்தில் எந்தப் பூச்சாண்டியு மில்லை. அவர், புத்தகத்தை எல்லோரும் விளங்கிங்கொள்ளும் படியான பாஷையில் எழுதாது தொலைத்தாரே அதுவும், கடவுள் பிரதாபத்தையும் இந்துமதப் பெருமையையும் எழுதினாரே அதுவும்தான் குற்றம்...... அன்றி படிக்கத்தகுந்த தமிழ்ப் புத்தகம் அதைத்தவிர வேறு அதிகமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/306&oldid=1584562" இலிருந்து மீள்விக்கப்பட்டது