உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

33

தீவினைக்கும் ஆளாகி இவ்வுலகத்திலும் மேலுலகத்திலுஞ் சிவபெருமானால்

ஒறுக்கப் படுகிறார்கள்! ஆதலாற்,

சைவராய்ப் பிறந்த மேன்மக்களே, சிறு தெய்வ வணக்கத்தையும்

உயிர்ப் பலியையும் அறவே விடுத்து, மற்றக் கீழ்மக்களும் அவற்றை விடும்படி செய்வித்துப் புகழையும் அறத்தையும் வளர்த்து எல்லாச் செல்வங்களோடும் பொலிந்து நம் முழுமுதற் சிவத்தின் திருவருளுக்கு உரியவராய் வாழ்மின்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/58&oldid=1584261" இலிருந்து மீள்விக்கப்பட்டது