உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மறைமலையம் -18

பயல்கள் மாடு ஓட்டிச்செல்லும் ஒரு வழியண்டையிற் கிடந்ததனால் அப்பயல்கள் விடியற் காலையில் மாடுகளை யோட்டிச் செல்லுங்கால் தமது கையிலுள்ள கோலால் அச்சிரட்டையை அடித்துக்கொண்டே சேன்றமையாலும் அதனுள்ளிருந்த தனக்குப் பெருந்துன்ப முண்டாயிற்றென்று அதனை எனக்கு விளக்கிச் சொன்னான் என்பது.

1.

2.

அடிக்குறிப்புகள்

H. Fielding Hall; see his book “The soul of a people,” pp.291-307

பௌத்தமதத்திற் சேர்ந்து துறவிகளானவர் ‘பொங்கி' என்று கடாரதேயத்தில் வழங்கப்படுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/224&oldid=1585176" இலிருந்து மீள்விக்கப்பட்டது