உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்நீ தமிழ்ச்சமய

உடல்நீ நடந்தநூல்

  • பின்னிணைப்பு

277

நிலையம்நீ அருளிழுத்த

வலையன்நீ மருளறுத்த

மறவன்நீ குறள்பிடித்த

அறவன்நீ அருந்தமிழ்நீ!

(தனிச்சொல்)

அதனால்

(சுரிதகம்)

மாணவர் எடுத்திடு முத்தமிழ் விழாவினை மறைமலை யடிகளார் மாண்பினை நினைக்கும் வித்தக விழாவென விழைந்தனம் செய்தனம் வாழ்க நின்புகழ் வாழ்க

இன்றமிழ் வாழ்ந்திட இந்தியா வாழுமே!

பொன்னு ஆ. சத்தியசாட்சி தமிழ்த் துணைப் பேராசிரியர் சென்னைக் கிறித்துவக் கல்லூரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/309&oldid=1585573" இலிருந்து மீள்விக்கப்பட்டது