உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

66

மறைமலையம் 18

இனி எக்காலும் தமிழ் இறவாதிருக்க வேண்டுமானால் மறைமலையடிகள் திருவடிகளைத் தமிழர் மறவாதிருக்க வேண்டும்."

66

டாக்டர் இரா. பி.சே.

அவர்களைப் (அடிகள்) போன்ற பேராசிரியர்கள் இனித் தமிழ் நாட்டில் தோன்றுவது மிக மிக அருமை என்றே சொல்லலாம்."

எஸ். வையாபுரிப் பிள்ளை

“தமிழ்த் தலைவர் மறைமலையடிகள் தமிழ்மெல்ல மணிப்பிரவாள மொழியாக மாற இருந்த தறுவாயில், தன் செம்மையும், சிறப்பும் சிதைவுற நேர்ந்த நெருக்கடியான நிலையில் அதற்குறுதுணையாய் முன்னின்று தனித் தமிழியக்கந் தோற்றுவித்து வளர்த்த பெருந்தொண்டு அவர் ஆற்றியதாகும். இனித் தமிழ்மொழி தலைநிமிர்ந்து வாழுமென்று நம்பக்கூடிய நிலையில் தமிழை வாழவைத்த சார்ந்ததாகும்.”

அவரைச்

பெருமை

டாக்டர் மு.வ.

66

“தனித்தமிழ் நடையின் தந்தை.’

டாக்டர் அ.சி.

66

“ஆழ்ந்து பரந்தபடிப்பு, கூரிய அறிவு, ஆராய்ச்சித் திறமை, கடவுளன்பு, அஞ்சா நெஞ்சம் இவற்றை உடையவர் அடிகள்.

66

அடிகளின் பொருளாழமும் கூடுவதில்லை."

கலைமகளாசிரியர் கி.வா.ச.

சொல்வன்மையும்,

மற்றவர்களின்

குரலினிமையும்,

உரைகளில் காணக்

- பேராசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/314&oldid=1585578" இலிருந்து மீள்விக்கப்பட்டது