உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மறைமலையம் -18

-

களும், யானைக் கொம்புகள் எலும்புகளும், மான்தோல் புலித்தோல்களும், மயில் தோகைகளும், தேன் கூடுகளும், அரக்கும், நாவியும், பலவகைக் காய்கனி கிழங்குகள் வித்துக் களும் காட்டின் கணிருந்து நிரம்பப் பெறுதலின், இவைக ளாலும் அரசர்கள் மிகுந்த வருவாயை அடைகின்றனர் என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/65&oldid=1584679" இலிருந்து மீள்விக்கப்பட்டது