உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மறைமலையம் 19

எமக்கு அறிவுகொளுத்துவாராக; இதன்கட் டாமுங் கருத்தொருப்பா டுறுவாராயின் அவ்வொருப்பாடு தெரித்து எம்மை ஊக்கமுறுத்தி யுவப்பிப்பாராக வென்னும் வேண்டு கோளுடையோம். உலகம் உண்மைப்பொருள் தேற்றக்

கடவதாக.

அடிக்குறிப்பு

1.

இங்கு ராஜ்ந்யர் என்று சொல்லப்பட்ட வகுப்பார்தாம் தமிழரன்றுணர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/103&oldid=1585694" இலிருந்து மீள்விக்கப்பட்டது