உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மறைமலையம் 19

மிக முதியராயிருக்கின்றார். சென்னையில் நம் திருநாவுக் கரசிடம் தமிழ்க் கல்வி பயின்ற இவர்தம் மாணக்கர் பலர் உளர். அவருட் பாரிப்பாக்கந் திருக் கண்ணப்ப முதலியாரும், சென்னை முத்தியால்பேட்டை உயர்தரக் கல்விச்சாலை தமிழாசிரியர் மயிலைத் திரு. முத்துக்குமாரசாமி முதலியாருந் தமிழறிவிற் சிறந்தவர்களாய்த் திகழ்கின்றார்கள்.

அடிக்குறிப்பு

1.

இது 'சிந்தனைக் கட்டுரைகள்' என்ற தமது நூலின் முதற் கட்டுரையின் விளக்க உரைக் குறிப்புக்களினிடையிற் காணப்படுவதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/123&oldid=1585715" இலிருந்து மீள்விக்கப்பட்டது