உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

ரைமணிக்கோவை

சதபதபிராமணம், 13. ஆங் காண்டம், 7 ஆம் அத்தியாயம், 3 ஆம் பிராணம் 7

159

இரண்டு வேதிகள் இருக்கின்றன ருக்கின்றன, 'தேவருலகும் பிதுரருலகும் என ஈருலகுகள் உண்டு ஈருலகுகள் உண்டு' என்று அவர்கள் சொல்லுகின்றார்கள். ஒன்று (ஒரு வேதி) வ வடக்கிலும் மற்றொன்று தெற்கிலும் இருக்கின்றன; ஏன் என்றால், தேவர்களுலகு வடக்கிலும் பிதுரர்களுலகு தெற்கிலும் உள்ளன; வ பால் உள்ளதனால் அவன் தேவருலகைப் பெறுகின்றான், தென்பால் உள்ளதனால் அவன் பிதுர ருலகைப் பெறுகின்றான்.

99

13. ஆங் காண்டம், 8-ஆம் அத்தியாயம், 1 ஆம் பிராமணம், 5.

66

"தேவர்கள், தமக்கு எதிரிகளும் பகைவருமான அசுரர் களை அவர்களிருந்த இடங்களினின்றுந் துரத்தி விட் டார்கள். இருக்க இ ருக்க இடமில்லாமையால் அவர்கள் வெல்லப் பட்டார்கள். ஆனதனாற்றான், தேவரினத்தைச் சேர்ந்த மக்கள் தாம் புதைக்கும் இடங்களை நாற்கோண வடி வினதாக அமைக்கின்றனர்; மற்று, அசுர இனத்தைச் சேர்ந்த கீழ்நாட்டவரும்(சூத்திரரும்) பிறருமோ தேவர்களால் தாம் தம் இருப்பிடங்களினின்றுந் துரத்தப்பட்டவர்களாதலால், அவற்றை வட்டவடிவினதாக அமைக்கின்றனர். அவன் அவ்விடத்தைக் கிழக்கிற்குத் தெற்கிற்கும் இடையிலே தங்குமாறு அமைத்தான்; ஏனென்றாற், பிதுரர் உலகிற்குச் சலுத்தும்வாயில் மெய்யாகவே அவ்விடத்திலேதான் இருக்கின்றது.”

இவ்வாறிவர்கள் வரைந்திருப்பதுகொண்டு, வடபால் உள்ளதுதான் தேவர்கள் உறையுந் துறக்கவுலகமாம் என்பதுந், தென்பால் உள்ளதுதான் பிதுரர்கள் உறையும் நரகவுலகமா மென்பதும், ஆரியராகிய தாமெல்லாந் துறக் கவுலகு செல்லத் தமிழாராகிய பிறரெல்லாந் தெற்கேயுள்ள நரகவுலகே செல்வரென்பதும் இவ்வாரியர்க்குக் கருத்தாதல் நன்கறியப்படும். எனவே, தமிழர்க்கு நரகப்பே றல்லது வேறில்லை யென்றும், பிதுரருலகென்பது நரகவுலகே யன்றிப் பிறிதன்றென்றும் இவ்வாரியர் கொண்

மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/192&oldid=1585788" இலிருந்து மீள்விக்கப்பட்டது