உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை

66

205

என்னுஞ் செய்யுளும் ம் குன்ற மெறிந்தாய்” என்னுஞ் வேறு எட்டுச் செய்யுட்கள் திரு

செய்யுளுமொழிய

ரு

முருகாற்றுப்படைச் சுவடிகளின்கீழ் எழுதப்பட்டிருக் கின்றன. மற்றறிவையும் ஆசிரியர் நக்கீரனார் இயற்றியன கொலென்று ஆராயப் புகுந்தவழி, அச்செய்யுட்களில் ‘வீரவேல்' தாரைவேல்' ‘தீரவேல்’ என்றற்றொடக் கத்து விரவியற்சொற்றொடர்களும், 'நம்புகிலேன்' எனுந் தொன்னெறிப்பட்டியலாச் சொல்லமைப்பும், 'கோலப்பா' வேலப்பா' முதலிய தொன்றுதொட்டு நடவாவழக்கும் அவை தம்முள்ளும் இறுதிக்

பயிலக்காண்டலானும்,,

கணின்ற இரண்டு செய்யுட்களும்,

66

'ஆசையா னெஞ்சே யணிமுருகாற் றுப்படையைப் பூசையாக் கொண்டே புகல்”

6 எனவும்,

“நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத் தற்கோல நாடோறுஞ் சாற்றினால்-முற்கோல மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித் தானினைத்த வெல்லாந் தரும்”

எனவும்

நக்கீரனாரைப் படர்க்கைப்

திருமுருகாற்றுப்படையைச்

படுத்துரைத்துத்

சிறப்பித்துக்

கூறுதலானும்,

திருஞானசம்பந்தர் முதலான அருட்டிருவாளர் தாமோதிய பதிகத்தின்கீழ்த் தம்பெயரைக் கிளந்து கூறிப் பதிகச் சிறப்பும் அமைத்துக் கடைக்காப்பிடுமாறு போல, ஆசிரியர் நக்கீரனார் தாமுந் தம் பெயரையும் நூற்சிறப்பையும் அங்ஙனம் படர்க்கைக் கண் வைத்து வேறுபடுத் தோதினாரென்பார்க்கு,

இன்றென்னைக் கைவிடா நின்றதுவுங் கற்பொதும்பிற் காத்ததுவு மெய்விடா வீரன் கை வேல்

என்று தம்மைத் தன்மைக்கண் வைத்தோதிய ஆசிரியர் தாமே தம்மைப் பின் படர்க்கையில் வைத்து வேறுபடுத்தா ரென்றல் பொருந்தாமையானும், அன்றி அங்ஙனம் வேறுபடுத்தா ரெனக் கொள்ளினும் ஞான சம்பந்தன் உரைசெய்த என்பதுபோல் தம்மை "நக்கீரன் றானுரைத்த என்று

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/238&oldid=1585850" இலிருந்து மீள்விக்கப்பட்டது