உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைமணிக்கோவை :

தலைப்பெயரிட்டு

263

இப்

  • பொருளழியாமை என்று பொருளைத் தம் நூலுட்பரக்க ஆராய்ச்சி செய்வா ராயினர்.

இனி, சங்கராச்சாரியார் வேதாந்த சூத்திரவுரையிலே பிரமம் ஒன்றே உள்ள தென்றும் அதற்கு வேறாக ஒரு பொருளில்லை என்றும், காணப்படுகின்ற இந்த வுலகங்க எல்லாம் மெய்யான அப்பிரமத்திலே பொய்யாகத் தோன்றும் பொய்த்தோற்றங்களேயாமென்றும் தமக்கு வேண்டியவாறே யுரைத்தார். இது பொருந்தாமை காட்டு வாம். யாம் அறிவு விளங்கப் பெறாது கிடந்த குழந்தைப் பருவந் தொட்டு இதுகாறும் இவ்வுலகியற் பொருளின்கட் பழகி முதிர்ச்சியடைகின்ற அறிவின் வல்லமையாற் காணப்படாத கடவுள் ஒருவன் உண்டென்றும் அனுமான வுணர்வெல்லாம் காட்சி யுணர்வின் வழி நிதழ்வனவாகலான்; உண்டி சமைக்கின்றஅறையிலே தீ மூட்டக் கண்டு புறம் போந்து மேல் நோக்கியவழிப் புகை சொல்லுதலைப் பன்னாட் கண்டிருந்தான் ஒருவன் தான் வேறு ஓர் ஊர்க்குப் போம் நெறியில் ஒரு கூரையின் மேற் புகை செல்லக் கண்டு ஆண்டு ண்டு அதன் கீழ் நெருப்புண்டென்று முன்னையறிவொடு சார்த்தியளந்துணர்வானாவது. இவ்வாறு தீ மூட்டக் கண்டு புறம்போந்து மேல் நோக்கியவழிப் புகை சொல்லுதலைக் பு க கண்டு ஆண்டு அதன் கீழ் செருப்புண்டென்று முன்னை யறி வாடு ாடு சார்த்தியளந்துணர்வானாவது. இவ்வாறு தீ மூட்டுந்தோறெல்லாம் புகை யுண்டாதலை முன்னறியாதான் பின்னொரு காலத்துத் தான் கண்ட புகையினாற் றீயுண் ன்று அறியுமாறு யாங்ஙனம்? ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுக் காண்டலானும், ஒன்றைப் பிறிதொன்றின் வேறாகக் காண்டலானும் மக்களெல்லாம் அறிவுடைய தருக்கநூலார்க்கெல்லாம் உடன்

ராகின்றாரென்பது

பாடாம்.

கட

று

இங்ஙனங் காணப்படும் உலகத்தாற் காணப்படாத வுளையுணர்தல் வேண்டுமென்பது பற்றியே தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும் “ஆதி பகவன் முதற்றே யுலகு என்று உலகின்மேல் வைத்துக் கூறினார். இனி உலகமே

""

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/296&oldid=1585908" இலிருந்து மீள்விக்கப்பட்டது