உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மறைமலையம் 19

ஒழுங்குபடுத்துகிற அவன் ஒருவனே கடவுள்; இங்ஙனம் எல்லாவற்றிற்கும் முதல்வனும், பிறப்புக் காரணனும், தேவர்களையெல்லாம் பிறப்பிக்கின்றவனும், அவருள்ளும் இரணிய கருப்பனை முதலிற் படைத்திட்டவனுமாகிய

கட வன்

""

ருத்திரமூர்த்தி எமக்கு மெய்யறிவைத் தோற்றுவிக்கக் என்னும் அருள்மொழி மும்மூர்த்திகளுட்பட்ட குணருத்திரர்மேற் செல்வதின்றித் தத்துவங்களை ஒடுக்கிக் கொண்டு அத்தத்துவங்களுக்கு மேற்பட்டதாய் விளங்குந் துரியமுழுமுதற் கடவுளான பேரழிவு செய்யும் உருத்திரக் கடவுளை வழுத்துதற் பொருட்டு ஆண் ழுந்த தான்றாகலின் அதுபற்றி ஈண்டு வரக்கடவதோ இழுக்

கில்லை யென்றொழிக.

இனி அங்ஙனங் காட்டிய முத்திற முறையுள்ளும் சிவவழிபாடு ஏனையிரண்டினுஞ் சிறந்ததொன்றாதலானும், அச்சிவவழிபாடு பற்றியே அதற்குறுப்புக்களான திருநீறு சிவமணியணிதல் திருவைந்தெழுத்துமறை வேதோபநிடத நூலாராய்ச்சியும் பிறவும் வேண்டப்படுதலல்லது அவ்வழி பாடில்வழி அவை பயப்பாடின்றி வறிது கழிதலானும் அச்சிவவழிபாடு ஒன்று தானே ஏனையிரண்டினுஞ் சிறந் தெடுத்துப் போற்றப்படுந் தலைமையுடைத்தாம். என்னை? கொழுநனை யுடையளான ஒரு தலைமகள் தான் தனக்கினிய அக்காதலனையுடையளான ஒரு தலைமகள் தான் தனக் கினிய அக்காதலனையுடையளாம் அவ்வியைபு பற்றியே அவடனக்கு இன்றியமையாச் சிறப்பினவாகிய மங்கலநாண் மஞ்சட் பூச்சுக் கலவைச்சாந்து நறுமுறிக்கொழுந்து விரை மலர்த் தொடையல் செழும் பட்டாடை முதலியன வேண்டப் படுவதன்றி, அவனில்வழி அவையொருசிறிதும் அவளால் விரும்பப் படாவாகலினென்பது இன்னும், அரசுரிமை பெற்றானோர் ஆண்மகன் தான் ண்மகன் தான் அங்ஙனமெய்திய அவ் ரிமை

வு

மை பற்றியே அதற்கடையாளங்களான மணிமுடியும் வெண்கொற்றக்குடையும் அரசவடையாளமும் அரியணை

வீற்றிருப்பும் ஒருங்கு பெற்று ஆட்சிசெலுத்துதலன்றி, அவ்வுரிமையில்லாதானொருவன் அங்ஙனம் அடையாளங் கொள்ளானாகலானுமென்பது.

னிக் கொழுநனையில்ளாகிய ஒரு ஒரு பெண் மகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/301&oldid=1585913" இலிருந்து மீள்விக்கப்பட்டது