உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மறைமலையம் 19

ஞானயோகப் பயிற்சி யுடையார்க்கு, எல்லா அறிவும் எல்லா ன்பமும் ஒருங்கெழுந்து பெருகித் தோன்றும் என்றருளிச் செய்து முடித்தமை காண்க! வ்வுண்மை ஆசிரியர் திருமூலர் அருளிச் செய்த,

“நாசிக்கு அதோமுகம் பன்னிரண் டங்குலம் நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெயுந் தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாகுமே"

என்னுந் திருப்பாட்டானும் நன்கு தெருட்டப்பட்ட தென்க. என்னுந்திருப்பாட்

அடிக்குறிப்புகள்

1.

2.

பல்லாவரம் ‘பொது நிலைக் கழக' இருபதாமாண்டு நிறைவு விழாப் பேரவை முதல்நாள் 2-2-1931இல் நிகழ்த்திய தலைமைப்பேருரை.

Life does not appear without the operation of antecedent life" Fragments of Science by Pro. J. Tyndall, Vol. IIi P. 299.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/63&oldid=1585649" இலிருந்து மீள்விக்கப்பட்டது