உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மறைமலையம் - 20

சிவணல்' கையிற் பொருந்த வைத்தல்; ஆவது ‘ஏந்தல்’

என்னும் பொருட்டாம்.

வான்கதிர் மண்டிலம்

-

இழிந்தாற் குரவனெனக்கூட்டுக.

போல்

சூரியமண்டிலம், அஃதிந்நிலத்து எழுந்தருளிய சோமசுந்தர

உருகாநின்ற பொன் ஒளி மிகுதியுமுடைமையின் பொன் மினுக்குப் பூசிய தவிசுக்கு அஃது அடைமொழியாயிற்று.

‘கன்மனம்’ ‘என்மனம்’ என்பவற்றில் இழிவு சிறப்பும்மை தொக்கது. காணூஉ, செய்யூவென்னும் வாய்பாட்டு வினை யெச்சம்; அறியேன், முற்றெச்சம்.

-

(186-192) யாரையோ எங்கள் அறுமுகத்து ஐயன் தந்த தோர் அருளின் வந்தனைபோலும் - நீ யார் எங்கள் ஆறுமுகக் கடவுள் அளித்ததோ ரருளினால் இங்கு வந்தனைபோலும், நல்லை நல்லை - நீ நன்னிலையுடையை நன்னிலையுடையை, எல்லையில் காலம் அழியாப் பேற்றின் நிலையினை அளவுபடாத காலம் அழியாப்பேற்றுடன் நிலையாக வாழ்வை; விழுமியை - சிறப் புடையை; செவ்வியை பெரியை ஒளவியம் லை செம்மையுடையை பெருமையுடையை அழுக்காறு முதலிய தீய இயல்புகளிலை, என்று இனியன பலவும் பனிவரக் கிளந்து என இனியவான சொற்கள்பலவும் உள்ளங்

லை

-

-

குளிரும்படி இனிமை யாய்ச் சொல்லி, தன் மலர்க்கை என் புன்தலைச் சேர்த்தி - தமது மலரனைய திருக்கையை எனது எளிய தலைமேல் வைத்து;

மலர்க்கையைத் தலையிற் சேர்த்தல், தன்கண் நிறைந்த அருளாற்றலை மாணாக்கனுக்கு உய்த்து அவன்றன் உடல் உயிர்களைத் தூய்மைசெய்தற் பொருட்டு ஆசிரியன்செய்யும் அருள்வயமான அறிதுயில்முறை; இதனைச் சமயநூல்களுள் ‘தீக்கை’ யென்ப.

(192-207) புலப்பட

L

-

-

விளங்கும்படியாக, நீயே உடம்பும் பொறியு கடம்படுகருவியும் அறிவும் வளியும் அல்லை உயிராகிய நீ உடம்பும் ஐம்பொறியும் அவ் வைம்பொறிகளாகிய காட்டு வழிச் செல்லும் அகக்கருவிகள் நான்கும் அறிவும் உயிர்ப்பும் அல்லை; அறிவாய்ச் செறியும் பெற்றியை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/305&oldid=1587049" இலிருந்து மீள்விக்கப்பட்டது