உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

இப்பொருட்டாதல்,

மறைமலையம் - 20

“வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்’

என்னுந் திருக்குறளால் (563) தெளிவாய்ப் பெறப்படும். 'மன்ற' தெளிவுப்பொருளது; “மன்றவென்கிளவி தேற்றஞ் செய்யும் என்பது தொல்காப்பியம் (சொல். 267). மருவரல் - மருவல்; ஆவது அணுகலென்க. அணைத்தல், கிட்டல், பொருந்துதல் முதலிய வற்றிற்கெல்லாம் இதனைப் பொதுச் சொல்லாக உரைப்ப; தலைப்பெயல் மாரியின் மருவந்து மலைப்படுநீத்தம், எனக் கூட்டுக.

பீலி

-

மயிற்றோகை; 'பீலிபெய் சாகாடும் அச்சிறும் என்பது திருக்குறள், 475. குண்டு ஆழம்; படுகர் - பள்ளம், திவாகரம்.

துணி

துண்டு. வரன்றல் வாருதல். மண்டி மிக்குச்சென்று. “கடற்படை குளிப்பமண்டி” (புறநானூறு, 6) என்பதனுரையைக் காண்க.

-

அவலம் மிடி, வறுமை; “கெடுநின்னவலம்" பெரும் பாணாற்றுப்படை,38.

உவலைச்சுவை’ யென்றது, இங்கு உலகப் பாய் நுகர்ச்சியை; உவலை - பொய்; “உவலைச்சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்” (திருவாசகம், திருத்தெள்ளேணம், 17) என்புழிப் போல. பொய்நுகர்ச்சி யாவது 'பொருளல்லவற்றைப் பொரு என்றுணரும்' (திருக்குறள், மெய்யுணர்தல், 1). உணர்ச்சி யானாகும் நுகர்ச்சியென்க. இங்ஙனம் ஒன்று கிடக்க ஒன்றான நிலையற்ற மெய்யல்லாச் சிறு நுகர்ச்சி இங்கு ங்கு உவ சுவையென்னுந் தொடராற் சுட்டியுரைக்கப்பட்டமை பெரிதும் இன்பம் பயப்பதாகும்.

உவலைச்

கிய

திருவருள் நோக்கத்திற்கு மாறுபட்ட அறிவு என்றற்கு ‘முரணுறு அறிவு' என்று அருளிச் செய்யப்பட்டது. திரு செருக்கு - மிகுதியான அல்லது முறுகிய செருக்கு, “கடுங்கதிர் திருகலின்” சிலப்பதிகாரம், 12,1.

கடும்பு - சுற்றத்தார், (புறநானூறு, 153) துவன்றி - நிறைந் திருந்து. ளையரும் முதியருங் கிளையுடன் துவன்றி”

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/311&oldid=1587055" இலிருந்து மீள்விக்கப்பட்டது