உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

சொற்பொருட் குறிப்புகள்

அகம் - உள், 54 அகழ்தல் - தோண்டல், 18

அகன்று - பரந்து, 27

அகில் - இது வழுவழுப்பானது, 27 அகிற் கட்டை, 56 அகில்நெய், 27, 56

அகைதல் – தழைத்தல், 39 அங்கு - அப்பக்கம், 41

அங்கை – அழகிய கை, 54, 53 அசும்புற - துளிக்கும்படி, 43 அசும்பு – துளி,

அசை - உடுத்து 39, 51, உலாவி 4, அசையினை - இருந்தனை, 17 அஞ்சல் - அஞ்சுதல், 53

அஞ்சுவரு - அஞ்சுதலுள்ள, 51 அஞ்ஞையர் -அம்மையர், 31

அட்டி- அப்பி, அடக்கமும் பொறுமை யும் வேறு வேறாதல், 53

அடி – காலின்கீழ், 39

அடிசில் -சோறு, 54

அடியார்க்கு நாளுங் கோளும் நல்லன, அடியுறையிடுதல் - திருவடிக்காணிக்கை செலுத்துதல், 57

அடு - கொன்று, 41

அடுக்கம் - சாரல், மலைச்சாரல் 43

அடுதல் சமைத்தல் 26, அடும் 22,

அடுவழி சமையல் செய்யும்

பொழுது 50,

அணி - அழகிய, 44

அணிந்து - பூட்டி 53, அணிந்தும் பூசியும் வி ளையாடியும் வீண்நாள் கழிப் போரும் பலர் அணில் 28, அணிலின் முதுகு, வரி களுள்ள வெள்ளரிக் காய்களுக் குவமை 44.

அணை – கட்டில், 52,

அணைய - எழுந்தருள 32, அத்துச்சாரியை யின்றி வந்தது, 32

_

அதர் - வழி, 12

அதள் - தோல்,

"

அதற்புறம் க: அதன்பிறகு 15, அதாஅன்று, 44

அதிகன் – ஒரு வள்ளல்; ஒளவைக்கு, நெல்லிக்கனி ஈந்தவன் 50;

அதிர்தல் இடித்தொலித்தல் 51, அந்தணர் வைகறையில், நீராடல் 30.

அம் அழகு, 46

அம் கை

உள்ளங்கை, 53

அமண் - சமண்சமயம், அமணர், 35 அமர் - அமணர், 15, பொருந்திய 46,

போர் 48,

அமர்த்த - மாறுபட்ட 22,

அமர்தல் -விரும்புதல் 14, இருத்தல் 28, பொருந்துதல் 32, பொலிவுட னிருத்தல் 43,

அமர்வன் - திகழ்வன் 41,

அமளி - படுக்கை 27, அமிழ்தைத் தமிழாக் கியது 16, அமிழ்தம், மகளிர் கிளவிக்கு உருவகம் 46,

அமுது – பால் 16,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/315&oldid=1587059" இலிருந்து மீள்விக்கப்பட்டது