உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

அமைந்து - நின்று 49,

அமையாது அவா அடங்காமல் 55, அமைவு – பொருத்தம், 50

அயர்தல் - ஆடுதல் 18, 21, செய்தல், 50

அயர்ந்து - செய்து, 32

அயிர் - நுண்மணல் 8, 12

அயில் - வேல்; கண்ணுக்குவமை 22, அரக்கன், பொருப்புக்குவமை 26

அரக்கு - சிவப்பு 37

அரம் பொரு - அரத்தால் அராவப்பட்ட 31, அரி, செவ்வரி10

அரிதின் - கடுமையாக

அரிமா - சிங்கம்

அரிய - உயர்ந்த

அரியணை - சிங்கக்கட்டில் அரியதெனத்

தெரிந்ததைப் பெரியவர்க்களித்தல்

அருகா - கெடாத, குறையாத

அருகிய அறிவு - குறுகிய அறிவு அருஞ்சுவை - மிக்க சுவை, அருட்கடல், அருட்டன்மைநிரம்பிய கண்களுக் குவமைநிரம்பிய கண்களுக் குவமை, அருட்டன்மை மருண்டவுணர்வுடை யோர்க்கு எட்டாது

அருணகிரிநாதர் - திருப்புகழ் அருளிச் செய்தவர் 34, அருணிலை பெறுதலரிதென மொழிதல் 31, அருணிலையுரைத்தல் அருணிலை வியத்தல் 22

25,

அல்லாந்து – மகிழ்ந்து 54

அலகிலா - எண்ணிலா 56

அலகு – அளவு 24, 32

அலர – மலர் 35

அலவன் – நண்டு 13, ஆண்நண்டு

அவர் - அவ்வியல்பினர் 50 அவலம் – வறுமை 56

அவியும் அழியும் 27

அவிழ் - பரப்பும் 35, சிந்தும் 38 அவிழ்த்து – பரப்பி 19

அவையல் – குற்றலரிசி 26

291

அழல்நிறக் கடவுள் தீமேனியை

யுடைய சிவபிரான் 33

அழியாப்பேறு - இறைவன் றிருவடிப் பேறு 33, அழிவுபடும் உள்ளம் 21

அழுங்கல் - இரங்கல் 9

அழுங்கா – அழியாத 24 அழுங்கா உள்ளம்

நிற்கும் உள்ளம் 24

உறைப்பொடு

அழுவிளிக் கம்பலை - ஓலம் 20 அளவு - வரம்பு 46, எல்லை 49, அளவை (தருக்கம்) 29, 33, (அளவான) நேரம் 48, 53, அளவை தவறாமற் பேசுவது, வளமான உணர் வினியல்பு 48 அளவை நூல் - தருக்கநூல் 48 அளவையில் - வரையில் 50

அளவையின் - வரையில் 56

அளாய் - கலந்து 43

"

அருத்தல் - ஊட்டுதல்13

அருந்த – பருக 26

அளாய – கலந்த 19

அருந்தி – கெளவி விழுங்கி 45, அரும்பு முகையாந்தன்மை 45, அருமை, மிகுதிமேற் 13

அளி

அருவப்பொருள் - உருவமில் பொருள்

46,

அருவி - மலைக்கு ஆடை 26, அருள்தர வேண்டல் 41, அருளியல்புரைத்தல்

10

அன்பு 19, முதிர்ந்த 43 அருள்கூர்ந்து காக்கும் 47 அளித்தோய் - உதவியோய் 55

அளியேம் உயிர்

எமது உயிர் 31

அளை வளை 13

அளைஇ - துழாவி 45

அருள்செயத்தக்க

"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/316&oldid=1587060" இலிருந்து மீள்விக்கப்பட்டது