உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

  • மறைமலையம் - 20

அதற்கும் இன்பம் - நிலையான இன்பம் -

17,

அற்றம் - சோர்தல் 34

அற்று – ஒழிந்து 50

அற - நீங்க 45, நீங்க 51, இல்லையாம்படி 56, அறங்கரை 23.

அறல் - அறுப்பு 8, கருமணல்19,30, அறலும் வண்டினமும் நீனிறமுங் கூந்தலுக் குவமை 31, அறன்மருப் பெருமை6, அறிஞர் நகைப்பவும் அறிவிலார் திகைப்பவும் உரை யாடல், அறிவிற் பெரியராயும் நடை யிற் சிறியராயுமிருத்தல் 41 அறிவு - மெய்யறிவு, உலகுணர்வு 19 அறிவும் அவாயும் ஒருவழிச் செல்லல் 27, அறிவைத் தன்வய மாக்கிச் செல்லும் மனத்துக்குப் புல்லைச் சாய்த்தோடும் புனல் உவமை 10, அறிவொளி, 16 அறுசுவைக் கறி 54, அறுமுகத்தையனின் ஏவலாளுக் கிருந்த வளம் 57 அறுவை - ஆடை 26, 27,39,45 அறை – பாறை 43 அன்பில் வயமாகும்

போது, எல்லா அகக் கருவி புறக் கருவிகளும் அறிவும் ஒரு வழி நிகழுமென்பது 36, அன்பிற் கொன்றுமே இறைவன் எளிய னாதல் 57, அன்பின் இயல்பு 17, அன்பினால் அணுகின், இறைவன் உறுதியாக அருள் தருவன் 56, அன்புக்குத் தாய் 19, அன்புநீர் 11, அன்பை நீரென்பதன் காரணம் 11

அன்றி – அல்லது 46

அன்ன - ஒப்ப 43, அன்னத்தின் ஆணும் பெண்ணுங் காதற் பொலிவுடன் தாமரையில் வீற்றிருத்தல் 44, 45 அன்னம் – ஒரு பறவை 44, அனிச்சமலர்

46

அனைய ஒத்த 53

ஆங்கு உவமச்சொல் 8, போல 36; அங்ஙனமே 37 ஆசனம் முதலிய

அறுவகை யோக

முறைகள்

முறையே கூறப்படுதல் 32,33, ஆசிரியன் தன்மலர்க்கையை மாணாக்கன் றலையிற் சேர்த்து அருள்புரிதல் 55; ஆசிரியனை நிலம்பட வீழ்ந்து வணங்கல் 54 ஆட்டி - நீராட்டி 53, ஆடவர்க்கு அணி கலன்கள் 53, ஆடவர்க்கு மகளிர் நெய் தேய்த்து நீராட்டிப் புகையூட்டுதல் 53. ஆடவர் தோள்களுக்குங் குளிர்ச்சி கூறப்படுதல் 41, ஆடவர் மார்பில் மலர் மாலை 53, ஆடவர் மார்புக்கு அழகு அகன் றிருத்தல் 39

ஆடிய விளையாடி 55

ஆடுங்காலை - விளையாடும்பொழுது 18 ஆடுறும் விளையாடாநிற்கும் 46

-

ஆண்டை - அங்கு 53

ஆம் - நீர் 13, ஆம்பல் 12, 19, அல்லி 37,45 ஆம்பல்நெருப்பு செவ்வாம்பற்

பூவாலான நெருப்பு 50, ஆம்பன்முகை நெகிழ்தலும் பவழச் சிமிழ்திறத்தலும் செவ்வாய் முறுவலித்தற்குவமை 37

ஆமை அடுப்பு ஆமையோடினாலான அடுப்பு 50, ஆயம் 12, ஆர், உவமச்சொல் 28, முத்து ஆர் முல்லை; ஒலிக்கும், நிறைந்து 36

ஆர்க்கும் - ஒலிக்கும் 30

ஆர்ந்த - நிறைந்த 51

ஆர்ந்து - நுகர்ந்து 56

ஆர்ப்பு - ஆரவாரிப்பு 30

ஆர - உண்ண 43, நுகர்ந்து நிறைய 34 ஆரதர் கொடிய வழி, அருமை கொடுமைக்கு 12

ஆராமம் - மலைச்சோலை 12, ஆராய்ந் தமையாத அறிவு 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/317&oldid=1587061" இலிருந்து மீள்விக்கப்பட்டது