உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

ஆரும் மேயும் 8, நிறையும் 18,

ஆருயிர்த் தொகுதி 19

ஆலவாய் - மதுரை 33

ஆவணம் கடைத்தெரு 47

ஆழி - கடல் 48

ஆற்றல்

வலிமை 24, திறமை 34, ஆற்றல் பொருளில் ஒற்றுவலித்தல்

24

ஆற்றா - தாளாத 11

ஆற்றும் - செய்யும் 33, இயற்றும் 49

ஆறு - வகை 15, ஆறுசெல்மாக்கள் 15 ஆனா அமையாத 12

ஆனாது - நீங்காது, இடைவிடாது 48. ஒழியாது 55, ஆனாவேட்கை 16

இகல் - மாறுபாடு 14

இங்கு - இங்ஙனம் 47, இங்குலிகத்தால் வாயிதழ்க்கு நிறம் ஊட்டுதல் 20

இசை -புகழ் 27, புகழ் 27, ஓசை 30

இசைக்கும் - ஒலிக்கும் 30, இசைகேட்டுப்

புள்ளினம்

உணர்வொழிதலும்

வற்றல் மரந்தளிர்த்தலும் 30

இசைத்து பாடி 51, இசைத்துணைவர்கள்

முழவமுங்குழலும் இயக்குதல் 51

பாணியும்

இசைப்ப -சொல்ல 33, இசையினிமை தோன்றப் பேசுதல் 38, இசையைச் செவியே வாயாகப் பருகல் 28

இஞ்சி - மதில் 51

- உள் 41, இடிகுமுறல் மத்தளம் ஒலித்தற் குவமை 51

இணர் - பூங்கொத்துகள் 43 இணர்ந்து - நெருங்கி 36

293

இதண் – பரண் 43, இதழ்களின்சார்பாற் செந்நிறமும் ஏற்றொளிரும் பற்கள், ஒருபாற் செம்மையும் மற்றெருபால் வண்மையு முடைய மாதுள விதைகட்குவமை 43 இம்பர்-இவ்வுலகம் 28

இம்மென - இம்மென்னும் ஒலியுண்டாக 46, இமயச்சுனையில் முருகன் தோன்றி விளையாடினமை 55

இமயம்

இமயமலை 55, இமய மலையின் வட்டக்கல்லிற் பொதிய

மலையின் சந்தனக் கட்டை உரைபடல் 52

இமிர்தல் - ஒலித்தல் 28, இமைக்கும் ஒளிவிடும் 31, 56

இமைப்ப - விளங்க 12

இமைப்பவும் - ஒளிவிடவும் 18

இயம்பி - கூறி 34

இயல் - ஆற்றல் 35, வகை 49, நிலைமாறினுங்

இயற்கைகள்

கெடாமல் வாழ்க வென்னும் வாழ்த்துரை 49

இயற்றி - அமைத்து 52, படைத்து 54 இயைந்தார் - இணங்கியுள்ளவர் 47 இரங்குதல் - ஒலித்தல் 16

இரட்டல் - விசிறல் 27, இரவன்மாக்கள் 20 இரீஇ - இருத்தி 54

இருபுடை- இரு பக்கங்கள் 20

இரும் பெரிய 43, 47, கரிய இரும்பு திரித்தன்ன மருப்பு 8, இரும்பெருங் குன்றம் 19

இடம்

இடுதல் - செலுத்துதல் 57

இடுபு இடுதலால் 54

இடும்பை - துன்பம் 54,

இடை ஏழனுருபு 8, நடுவு, உள் 32, இடத்து 46, இருப்பு 47, இடை யிடையே 52

இருள்

டைவாய் - மலைப் பிளவுகள் 42

ஆணவம் 22, இரா47, இயற்கையே பொருந்தியது, மலவிருள் 47,55, இருநிலையி லிருந்து ஓரறிவுநிலை 22, இருள்நீக்கும் ஒளிக்கொழுந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/318&oldid=1587062" இலிருந்து மீள்விக்கப்பட்டது