உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

  • மறைமலையம் - 20

புரியவிழத் தலைவிரிந்து

பையத்தென்னப் பரந்திருப்பத்,

30 தெள்ளொளிப் பளிங்கி னுள்ளயிர் பெய்து பாசிலையுஞ் சேதாம்பலுங் கட்குவளையும் முட்டாமரையும்

35

ஒருங்குபட வெழுதி மருங்குவைத் தாங்கு நற்பூங் கயங்கள் பொற்பொடு மிமைப்பத்

தண்ணடை மருவிய தணியா விளையுள் ஒற்றிமா நகரின் முற்பட வமர்ந்த

உட்குடை முருகனைக் கட்கண் டாங்குப், பார்த்தானாப் பயில்வடிவின்

ஓர்த்தானா வுரனுணர்விற்

40

சொல்லானாப் பல்புகழிற்

றாடொட வீழ்ந்த கையன், றோடொடு பொன்ஞாண் பிணித்த வில்லன் கணையன், மின்ஞாண் பிணித்த குஞ்சிய னிளைஞன், அரியன் பெரியன் றிருவளர் செல்வன், 45 குடியினுங் குலத்தினும் வடுவொன் றில்லான், பெறுவதொன் றுடையன் போல மறுவந்து பன்னா ளெனினுமென் சொன்னிலை தவறான், குறித்தது கிளவாது செறித்தலுஞ் செறிப்பன், உருமும் உளியமும் அரவும் பிரியா

50 ஆரதர் நீந்திச் சீரிதிற் போந்து

55

திரிதரு நாள்களும் பலவே, யொருநாள்நம் மலையகன் சாரற் றலைமையொடு பொலியும் ஆரா மத்தினீ வாரா யாக,

ஒருதனிச் சென்றேன் பரிவொடு புகுந்து

பானீர் வாவியின் மேவி நிற்ப, அவனுமாண் டெய்தியென் னொடுநின் றனனே, நொய்திற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/39&oldid=1586770" இலிருந்து மீள்விக்கப்பட்டது