உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

239

மக்களுயிரைத் தூய்மை செய்யுமென்பது, பௌத்த சமண சமயத்தவர்க் கேயன்றி நிலவுலகத்தின்கண் பண்டுதொட்டு உள்ள பலவகை மக்கட் பிரிவினர்க்கும் பலவகைச் சமயப் பிரிவினர்க் கும் நன்கு விளங்கக் கிடந்ததொன்றேயாம். ஒழுகலாற்றானும்

தனை அவ்வத் தேயமக்களின் ஆங்காங்குள்ள சமயத்தவர் எழுதிவைத் திருக்கும் நூல்களைப் பயிலுதலானும் நன்கறிந்து கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/272&oldid=1587379" இலிருந்து மீள்விக்கப்பட்டது