உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

❖ 21❖ மறைமலையம் – 21

முழுமுதற்றன்மைக்கும், அவனோடு இரண்டறக் கலந்து நிற்கும் அம்மையின் தூய அருட்பெரு நிலைக்கும் முற்றும் மாறான இன்னோரன்ன கதைகளைச் சைவ சித்தாந்தக் கொள்கைக்கு உடன்பாடென்று கொள்ளன்மின் அன்பர்களே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/303&oldid=1587410" இலிருந்து மீள்விக்கப்பட்டது