உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

303

வைத்துச் சொல்லப்பட்டதென்று ஓர்ந்து கொள்க. இங்ஙனமே சிவபிரான், திருமால், பிள்ளையார் முதலான தெய்வத் திருவுருவங்களின் ஊர்தி, கொடி, படை முதலிய அடையாளங்களும் இயற்கை நுண்பொருள் நிரம்பியிருத்தலை உய்த்து அறிந்து கொள்க. அவையெல்லாம் ஈண்டு எடுத்து உரைக்கப்புகின் இந்நூல் வரம்பின்றி விரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/336&oldid=1587443" இலிருந்து மீள்விக்கப்பட்டது