உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

66

மறைமலையம் – 21

'குறிலைந்துந் தந்நெடில்கொண் டி உ ஐ ஔசேர்ந்

தறிபால னாதியா வைந்து - மிறைவன்பேர்

முன்னெழுத்துப் பாலனில்வைத் தெண்ணிமூப் பேமரண மென்னுமிவை தீதென்றே யெண்

என்று தெளிய வெடுத்துக் கூறதலானு முணர்ந்து கொள்க. இவற்றைப் பகுத்துங் காட்டுவாம்.

அ ஆ

ஈஐ

1

2

உ ஊஒள 3

எ ஏ

ஓ ஓ

4

5

ளஉ

இவற்றுள் இறைவன் பெயர் அகர ஆகாரமாயின் முதன் மூன்றிடங்களிலு முள்ள உயிரெழுத்துக்களை முதலாக வுடைய மங்கலச்சொற் றொடங்க நன்றாம்; இறைவன் யெயர் இகர ஈகார ஐகாரங்களாயின் அப்பகுதி முதன், மூன்றிடங்களு நன்றாம்; உகார ஊகார ஒளகாரங்களாயின் அக்கூறு முதன், மூன்றிடங்களு நன்றாம்; எகர ஏகாரங்களாயின் அது முதன் மூன்றும் நன்றாம்; ஒகர ஒகாரங்களாயினது முதன் மூன்று நன்றாம். இனி, சோமசுந்தரகுரவன் என்னும் பாட்டுடைத் தவைன் பெயர் முதலெழுத்து ஓகாரமாகலான் அதற்கு மூன்றா மிடத்திலிருப்பதாகிய ஐகார உயிர் அரசிடமாவதன்றி நீர் குழறியவாறு சாவிட மாமாறு யாங்ஙனம்? இதனை யறியாது பருப்பொருளறிவான் மயங்கிக் கூறிய நுமக்கு இன்னுஞ் சிறிது புலனாமாறு பகுத்துக் காட்டுதும்.

மூப்பு சாக்காடு

சிறுவன்

இளைஞன்

அரசன்

ஓ ஓ

1

அ ஆ 2

2 FT.

ஈஐ

உ ஊ ஒள

எஎ

3

4

5

இங்ஙனம் பகுத்துக் காட்டிய வாற்றாற் சோ வென்னும் பாட்டுடைத் தலைவன் பெயர் முதலெழுத்திலுள்ள ஓகார வுயிருக்குச் சைவம் என்னும் மங்கல மொழிமுதற் சை என்னு மெழுத்திலுள்ள ஐகாரவுயிர் அரசிடத்தி னின்றமை விளங்க வறிந்து கொள்ளக் கடவீர். இவ்வாறறிவு நுணுகிப் பகுத்துக் கொண் டெண்ண வறியாமலும், நூற்பொரு ணுட்பங் கொள்ள மாட்டாமலும் ஐகார ஔகாரவுயிர்களைப் பிழைபட வெண்ணி

வேறு

காண்டு மயங்கி அம்மயக்க வுணர்ச்சியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/81&oldid=1587188" இலிருந்து மீள்விக்கப்பட்டது