உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

66

மறைமலையம் – 22

'குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச் சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும் ”1

என்று கூறுதல் காண்க. திருப்பெருந்துறையிலிருந்தே சிவ பருமான் குதிரை கொண்டு குதிரைச்சேவகனாய் வந்தருளினா னென்பதூஉம்.

“பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின் மேல் வந்தருளி "2

எனவும்,

"மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய தென்னவன்”3

எனவும்,

66

எனவும்,

66

ஆடலமர்ந்த பரிமாஏறி ஐயன்

பெருந்துறையாதி அந்நாள்

ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பறிவார்’

'வண்சாத்தி னொடுஞ் சதுரன் பெருந்துறையாளி அன்று மங்கையர் மல்கு மதுரைசேர்ந்த வகையறிவார்”8

எனவும்,

6

“பரியின் மேல்வந்த - வள்ளல் மருவும் பெருந்துறையை

எனவும்,

996

“நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை- வீட்டி அருளும் பெருந்துறையான்”7

எனவும்,

“நரியைக் குதிரைப் பரியாக்கி

ஞாலமெல்லாம் நிகழ்வித்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/109&oldid=1587555" இலிருந்து மீள்விக்கப்பட்டது