உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

95

மாறாய் நிற்றலின், உலகத்து நிகழ்ச்சிகள் எல்லாம் எல்லையற்ற ஒரு பேரறிவால் தொடர்பு படுத்தப்பட்டு நிகழ்கின்றன வென்பதே தேற்றமாம். ஆகவே, அடிகள் பொருட்டு நரிகளைப் பரிகளாக்கி முன்னைநாட் கொணர்ந்த இறைவனே அவர்க்குப் பின்னை நாள் நேர்ந்த கொடுந் துன்பத்தினையுந் துடைத்தற் பொருட்டு அங்ஙனம் பெருமழை பெய்வித்து அருளினா னென்று கடைப்பிடிக்க.

1.

ஆனந்தமாலை, (7)

அடிக்குறிப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/128&oldid=1587574" இலிருந்து மீள்விக்கப்பட்டது