உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

  • மறைமலையம் - 22

கொண்டு சென்று, புலிக்கால் முனிவனும் நாகமும் வழி பட்ட இறைவன் திருவடையாளங்களை வணங்கிப் போய், அத் தில்லை நகரின் புறத்தே யுள்ளதொரு காட்டில் தவத்தில் ஓவியம்போல் அசைவற்றிருந்தனர். இங்ஙனம் பன்னாள் தவத்தில் இருப்பதும், அவ்வாறு அகத்தே அருட்பெருக்கில் படிந்த தமது மெய்யுணர்வு ஓரோவொருகாற் புறத்தே திரும்பியவழித் திருவாசகச் செழும்பாடல்கள் ஓதுவதுமாக அடிகள் அகப்புறமிரண்டினுஞ் சிவபிரானது அருட்பெருந் திருவுருவிற் றோய்ந்த மெய்யன்பின் உருவானார்.

செத்திலாப் பத்து, (2)

அடிக்குறிப்புகள்

இறைவன்

1.

2.

திருச்சதகம், (42)

3.

திருச்சதகம், (93)

4.

திருச்சதகம், (84)

5.

6.

-

அருட் பத்து, (4)

திருச்சதகம், (81,83,87,88)

திருப்பொனூஞ்சல், (9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/149&oldid=1587595" இலிருந்து மீள்விக்கப்பட்டது