உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மறைமலையம்

22

பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவில்.'

‘தென்பா லுகந்தாடுந் தில்லைச் சிற்றம்பலவன் பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ பெண்பா லுகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ.'

'மூலமாகிய மும்மலம் அறுக்கும்.'

'உள்ளமலம் மூன்றும் மாய.'

'செம்மைநல மறியாத சிதடரொடுந் திரிவேனை மும்மைமலம் அறுவித்து.’

(திருவெம்பாவை, 13)

திருச்சாழல், 9)

(கீர்த்தித்திருவகவல், 111)

(பண்டாய நான்மறை, 2)

(அச்சோப் பதிகம், 9)

‘நீறு இட்ட அன்பரோடு.'

'திருநீற்றை யுத்தூளித் தொளி மிளிரும் வெண்மையனே.'

‘செம்மேனி யான் வெண்ணீற் றான்.

'தோள் உலாம் நீற்றன் ஏற்றன்.'

ஏறு உைைடயான்.

“கோமான் நின் திருக்கோயில்

66

தூகேன் மெழுகேன்.'

(திருச்சதகம், 49)

(நீத்தல் விண்ணப்பம், 22)

(திருவம்மானை, 9)

(அச்சப்பத்து, 6)

(திருப்படையாட்சி, 9)

(திருச்சதகம், 14)

னி அறியாமையினும், அறியாமை வாயிலாக வரும் இருவினையினும், இவை இரண்டன் நீக்கத்தின் பொருட்டு இறைவனால் உலகும் உடம்புமாகத் தரப்பட்ட மாயையினுங் கிடந்து உழலும் உயிர்கள் ஓரறிவுடைய புல் முதல் ஆறறிவுடைய மக்கள் தேவர் ஈறாகப் பலப்பல பிறவிகள் எடுத்து, அவற்றால் அறியாமை தேய்ந்து தேய்ந்து அறிவு விளங்க விளங்க, இறுதியில் இறைவனே குருவடிவிற் றோன்றி அவர்க்கு முற்றறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/173&oldid=1587620" இலிருந்து மீள்விக்கப்பட்டது