உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மறைமலையம்

22

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்’

'வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று

போதுநான் வினைக்கேடன் என்பாய் போல

இனையன்நான் என்றுன்னை அறிவித்து என்னை

ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு.'

(சிவபுராணம், 26-31)

(திருச்சதகம், 22)

'நின் மலர்கொள் தாளிணை

வேறிலாப் பதப்பரிசு பெற்றநின்

மெய்ம்மையன்பர் உன்மெய்ம்மை மேவினார்.'

(திருச்சதகம், 91)

'தென்னன் பெருந்துறையான்

காட்டாதன வெல்லாங் காட்டிச் சிவங்காட்டித்

தாட்டாமரை காட்டித் தன்கருணைத் தேன்காட்டி நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த.’

(திருவம்மானை, 6)

'புகுவதாவதும் போதரவு இல்லதும்.’

(திருச்சதகம், 36)

'பேராவுலகம் புக்கார் அடியார்.

'என்னையுந் தன் இன்னருளால்

(திருச்சதகம், 87)

இப்பிறவி யாட்கொண்டு இனிப் பிறவாமே காத்து.'

‘பேதைகுணம் பிறருருவம் யான்என தென்

உரை மாய்த்துக்

கோதுஇல் அமுதானானை,'

'நாம் ஒழிந்து

சிவமான வாபாடி.'

'பேரா ஒழியாப் பிரிவில்லா

(திருவம்மானை, 12)

(கண்டபத்து, 5)

(திருத்தெள்ளேணம், 4)

(பிரார்த்தனைப்பத்து, 6)

மறவா நினையா அளவிலா மாளா இன்ப மாகடலே.'

‘மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்

புலனைந்தின் வழியடைத்து அமுதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/175&oldid=1587622" இலிருந்து மீள்விக்கப்பட்டது