உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் சேவேறு சேவடி’

1

145

(திருக்கோத்தும்பி,1)

‘அந்தரர்கோன் அயன்றன் பெருமான்

ஆழியான் நாதன் நல்வேலன் தாதை

(திருப்பொற்சுண்ணம், 3)

ஆவா அரிஅயன் இந்திரன் வானோர்க்கு அரியசிவன்’

(திருத்தெள்ளேணம், 7)

‘முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்

மூவரும் அறிகிலர்'

(திருப்பள்ளியெழுச்சி, 8)

'மூவர்நின்று ஏத்த முதலவன் ஆட

முப்பத்து மும்மைத்

தேவர்சென்று ஏத்துஞ் சிவன்' (திருச்சிற்றம்பலக் கோவையார். 337)

'கொள்ளேன் புரந்தரன் மால்அயன்

வாழ்வு குடிகெடினும்

நள்ளேன் நினதுஅடியாரொடு

அல்லால்நர கம்புகினும்

எள்ளேன் திருவருளாலே

இருக்கப் பெறின்இறைவா

உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லாது

எங்கள் உத்தமனே’

(திருச்சதகம், 2)

'மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது' (போற்றித்திருவகவல், 74)

‘என்கடைக் கண்ணிலும் யான்பிற ஏத்தாவகை’

‘கற்றைவார் சடைஎம் அண்ணல்

மற்றும்ஓர் தெய்வந்தன்னை

(திருச்சிற்றம்பலக்கோவையார், 298)

கண்ணுதல் பாதநண்ணி

உண்டென நினைந்துஎம் பெம்மாற்

கற்றிலா தவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சு மாறே;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/178&oldid=1587625" இலிருந்து மீள்விக்கப்பட்டது