உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

189

தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது’

“பற்றுக பற்றுஅற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு"

என்று திருவள்ளுவநாயனாரும்,

“நாயிற் கடையா நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் மாயப் பிறவி உன்வசமே

வைத்திட் டிருக்கும் அதுவன்றி ஆயக் கடவேன் நானோதான் என்ன தோஇங்கு அதிகாரங் காயத் திடுவாய் உன்னுடைய

கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே”

“கண்ணார் நுதலோய் கழலிணைகள்

கண்டேன் கண்கள் களிகூர எண்ணாது இரவும் பகலும்நான்

அவையே எண்ணும் அதுவல்லால்

மண்மேல் யாக்கை விடுமாறும்

வந்துன் கழற்கே புகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ

அடிமை சால அழகுடைத்தே

“வேண்டத் தக்கது அறிவோய்நீ

வேண்ட முழுதுந் தருவோய்நீ வேண்டும் அயன்மாற்கு அரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயாது அருள்செய்தாய்

யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசுஒன்று உண்டென்னில்

அதுவும் உன்றன் விருப்பன்றே”

(குழைத்த பத்து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/222&oldid=1587669" இலிருந்து மீள்விக்கப்பட்டது