உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

285

மகன் தாண்டைமான் இளந்திரையன் அரசாளப் புகுந்த காலந்தொட்டு அது தொண்டை நாடென்னும் பெயர்த் தாயிற்று. இவனுடைய ஆட்சியின் வழிவந்த தொண்டையர் ‘பல்லவரே' என்பதற்கு நச்சினார்க்கினியர் தொல்காப்பியம்2 பொருளதிகாரவுரையில் எடுத்துக் காட்டிய,

“முலைபொழி தீம்பான் மண்சேறு படுப்ப மலர்தலை யுலகம் ஓம்பும் என்ப,

பாசிலைத் தொண்டைப் பல்லவன் ஆணையின் வெட்சித் தாயத்து வில்லே ருழவர்

பொருந்தா வடுகர் முனைச்சுரங்

கடந்து கொண்ட பல்லா நிரையே,”

என்னும் பழம் பாட்டே சான்றாதல் காண்க.

அடிக்குறிப்புகள்

1.

2.

3.

4.

ம்ம்-

கல்லாடம் 57

தொல்காப்பியம் புறத்திணையியல் 5.

அகநானூறு 67.

"All the present available evidence tends to show that the Indian alphapet is not Aryan at all; that it was introduced into Indian by Dravidian merchants” - Buddhist India by Prof. Rhy Davids. p. 119. See Dr. Vincent A. Smith's Asoka, pp. 160 and 186.

Ibid. p.73.

For an almost correct view of this state of affairs in ancient North India. sec Prof. E.J. Rapson's Ancient India. pp.28-35.

The Beginnings of S. Indian History. pp. 193,194,264.

.

5.

6.

7.

8.

9.

10.

Brahuis.

11.

25-வது காதை, 176-204.

12.

அகத்திணையியல். 54.

Dr. R.G. Bhandarkar's Early History of Dekhan. pp. 26-28.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/318&oldid=1587873" இலிருந்து மீள்விக்கப்பட்டது