உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

103

கட்குடி, சூது, வரையிறந்த காமம், காதற் கற்பொழுக்க மின்மை முதலான கொடுந் தீயவொழுக்கங்களையும் கடிந்து, அவற்றின் வழியராகாமற் றமிழ்மக்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு இயற்றப்பட்டனவே யல்லாமல், நல்லொழுக்க வகைகளில் சிறந்துநின்ற தமிழ்மக்களைச் சீர்திருத்துற் பொருட்டு அவை இயற்றப்பட்டனவல்ல வென்பதூஉம் அவ்வொழுக்க நூல்கள் மிகுந்திருத்தல்கொண்டு பண்டைத் தமிழ்மக்களை ஒழுக்க மில்லாதவர்க ளென்று கூறிய சீநிவாச ஐயங்காருரை உண்மைப் புரட்டும் போலிப் பொய்யுரையா மென்பதூஉந் தெளிந்து கொள்ளப்படும்.

அடிக்குறிப்புகள்

1. See his remarks in the foot-note in p.194 of 'Tamil Studies'

2.

Ibid pp 193,194

3.

4.

பட்டினப்பாலை. 205

அதுவே 207, 208

புறநானூறு. 191

5.

6.

அனுசாசன பர்வம். 2160 முதல்

7.

8.

9.

10.

வனபர்வம். 13436

"The leading vices of the Aryan race have always been drinking and gambling. The Rig-Veda bears ample witness to both. "Vedic India by Zenaide A. Ragozin. p.375.

"In the grossest sense, sacrifice is a mere bargain. Man needs things which the god posseses, such as rain, light, warmth and health, while he god is hungry and seeks offerings from man; there is giving and receiving on both sides. Foot note 2; The idea of the purely spiritual life of the gods, in particular that they neither eat nor drink is foreign to the Hymns.” A. Barth's the Religions of India pp. 35-36. தொல்காப்பியப் பொருளதிகாரம். நச்சினார்கினியம் 145.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/112&oldid=1588447" இலிருந்து மீள்விக்கப்பட்டது