உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

  • மறைமலையம் - 23

எனவும்,

“தந்தை யாரொடு தாயிலர் தம்மையே”

(பொது)

எனவும் திருநாவுகரசு நாயனார்,

“பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார்"

(திருப்பந்தணை நல்லூர்)

எனவும்,

"மூவான் இள கான் முழுவுல கோடுமண் விண்ணுமற்றும் ஆவான்

(பொது)

“பெரியான் பெரியார் பிறப்பறுப் பான்என்றுந் தன்பிறப்பை அரியான் அடிநிழற் கீழதன்றோ என்றன் ஆருயிரே.'

وو

(பொது)

6

எனவும்,

9

“செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ, அத்தன் என்றுஅரி யோடு பிரமனுந் துத்தியஞ்செய நின்றநற் சோதியே

எனவும்,

“நூறுகோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயணர் அங்ஙனே ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர் ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே

எனவும், சுந்தரமூர்த்தி நாயனார்,

66

وو

'ஆரும் அளவறியாத ஆதியும் அந்தமும் ஊரும் ஒன்றில்லை'

எனவும் அருளிச் செய்தல் காண்க.

(பொது)

(பொது)

(பொது)

இங்ஙனம் பண்டைநாள், தொட்டுப் பின்றைநாள் வரையில் வழிவழி வந்த சைவசமயச் சான்றோர்ளெல்லாம் பிறப் பிறப் பில்லா முழுமுதற் கடவுளையே 'சிவம்' என வைத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/159&oldid=1588588" இலிருந்து மீள்விக்கப்பட்டது