உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

3

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நூலார் கூறியபடி கி.பி.

199

ஐந்தாம்

'செங்குட்டுவன்' நூற்றாண்டின்கட் படுவதன்றாய்க், கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னதாவது ஐயுறவுக்கு இடனின்றித் துணியப்படுதலிற், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின்கணிருந்த மாணிக்கவாசகப் பெருமான் “உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்டீந் தமிழின்றுறை” என்று அச்சங்கத்தைக் குறிப்பிட்டு அருளிச்செய்தது சாலவும் வாய்ப்புடைத்தாய் மலைமேற் கட்டிய அரண்போல் நாட்டப்பட்டமை தெளிந்து கொள்க.

1.

2.

அடிக்குறிப்புகள்

The Panjab, Easern Rajputana, and Malwa for the most part were in Possesion of tribes of clans living under republican institution" Dr.Vincent A. Smith's 'The Early History of India', 1914, p 286.

O

"The year 95 may be assumed as a mean date for the completion of the conquest, which involved the incorporation in the empire of the territory held by the Malavas and other tribes, who had remained outside the limits of Samudragupta's dominion." Ibid, p.291.

3.

Ibid. p. 132.

4.

Ibid. p.218.

5.

6.

‘Sketches of Ceylon History' by P. Arunachalam, M.A. (Cantab), 2nd edition, p.22.

See also Dr. Krishnawami Aiyangar's 'The Beginnings of South Indian History' p. 210 and first foot note.

7.

‘Sketches of ceylon History' List of Kings facing p.26.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/208&oldid=1590836" இலிருந்து மீள்விக்கப்பட்டது