உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

  • மறைமலையம் - 24

தெரிக்கும் பகுதி நக்கீரனாலன்றி அவர்தம் மாணாக்கர் வழியில் வந்த ஒருவரால் எழுதிச் சேர்க்கப்பட்ட தொன்றாதல் தேற்றமாம்.

66

66

அற்றன்று, “அது பாயிரத்துள்ளே உரைத்தாம்” என்று நக்கீரனாரே தமது சூத்திரவுரையகத்தே மொழியக் காண்டலின், பாயிரவுரை முற்றும் அவரே எழுதினாரென்பது பெறப்படுமாலோ வெனின்; அறியாது கூறினாய்; “அது பாயிரத்துள்ளே உரைத்தாம்’ என்று அவர் கூறியது எதுவென்று ஆராய்ந்து காண்பார்க்கு, அது நூல்வரலாறு தெரிக்கும் பாயிரவுரையில் அவர் கூறிய வுரையேயல்லாமல், தமது உரைவந்த வரலாறு காட்டும் உரைப் பகுதியில் உள்ளதல்லாமை இனிதுவிளங்கும். யாங்ஙனமெனிற் கூறுதும்: களவியல் முதல் சூத்திரவுரை யினகத்தே இரண்டிடங் களில் அது பாயிரத்துள்ளே உரைத்தாம் என்னுஞ் சொற்றொடர் காணப்படுகின்றது; அவற்றுள் ஒன்று: னி, நூல் நுதலியதூஉம் உரைக்கற் பாலது; அது பாயிரத்துள்ளே யுரைத்தாம்' என்பதாம் இப்பகுதியுள் ‘அதுபாயிரத்துள்ளே யுரைத்தாம் என்னுஞ் சொற்றொடர் காணப்படுகின்றது. அவற்றுள் ஒன்று இனி நூல் நுதலியதூஉம் உரைக்கற்பாலது. அது பாயிரத்துள்ளே உரைத்தாம் என்பதாம். இப்பகுதியுள் அது பாயிரத்துள்ளேயுரைத்தாம் என்பதாம். இப்பகுதியுள் அது பாயிரத்துள்ளே யுரைத்தாம். என்னுஞ்சுட்டு, நூற்பாயிர வுரையுள் “இனி நுதலிய பொருளென்பது நூற்பொருளைச் சொல்லுதல் என்பது. இந் நூல் என்னுதலிற்றோவெனின், தமிழ் நுதலியதென்பது” என்று அவர் கூறிய வுரையினைக் குறியா நிற்கின்றது. மற்றொன்று : "இங்குப் பிறவுங் களவுண்மை சொல்லி, அக் களவுகட்கெல்லாம் இக் களவு சிறப்புடைமை சொல்லும் ; துறக்கம் வீடுபேறுகளை முடிக்குமாகலான் ‘எனப்படுவது' என்று சொல்லிச் சிறப்பிக்கப் பட்டது; அது பாயிரத் துள்ளும் உரைத்தாம்" என்பதேயாம்; இதன்கட் போந்த சுட்டு, நூற்பாயிர வுரையில் “இனிப், பயன் என்பது இது கற்க இன்னது பயக்கும்”என்பது துவங்கி மற்றும் இவை போல்வன களவாகா, நன்மை பயக்கும்" என்பது ஈறாகக் கிடந்த பகுதியினையே குறியா நிற்கின்றது. இங்ஙனமாக முதற்சூத்திர வுரையுள் அது பாயிரத்துள்ளே உரைத்தாம்” என்று இருகாற்போந்த சுட்டுக்கள் இரண்டும், நக்கீரர் தாமேயுரைத்த

66

னி

L

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/55&oldid=1590619" இலிருந்து மீள்விக்கப்பட்டது