உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

  • மறைமலையம் - 24

டிருக்கக் கண்டமையின், அதனை இறைவனே அருளிச் செய்தானென்று கொண்டு, அக்காலத்திருந்த நக்கீரனாரை யுள்ளிட்ட நல்லிசைப் புலவர் அதற்கு உரை வரைந்தாராகல் வேண்டும். அதற்குச் சிறப்புப் பாயிரம் எவராலும் உரைக்கப் படாமையின், உரையெழுது வான் புகுந்த நக்கீரனாரே தமது உரைமுகத்தில் அந்நூற் சிறப்புப்பாயிரத்திற்குரிய பதினொன்

றும் உரைத்திட்டார்.

L

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

11.

12.

அடிக்குறிப்புகள்

Studies In South Indian Jainism

சேரன் செங்குட்டுவன்', பக்கம். 170 Studies In South Indian Jainism. p.52.

சிலப்பதிகாரம், உரைபெறு கட்டுரை.

அகநானூறு, 15, 90, 251: சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை, 2.

Dr. V.A. Smith's The Oxford History of India. of 1923, pp. 57-58.

Dr. V.A. Smith's 'The Early History of India'. 1914 p.284; also of R.C. Dutt's ‘A History of Civilisation in Ancient India', Vol. II, p.50. Dr. V.Smith's 'The Early History of India', 1914 p.284.

செந்தமிழ், 15 ஆந்தொகுதி, 655 ஆம் பக்கம் காண்க.

புறநானூறு, 59.

செந்தமிழ், 4. ஆந் தொகுதி, பக்கம். 309.

தொல்காப்பியம், சொல், 1, 29.

இதுவும், இன்னோரன்ன பாயிரச் சூத்திரங்களும் நக்கீரனார் இளம்பூரணர் முதலான தொல்லாசிரியர் தம் உரைகளில் வழங்கக் காண்டலின். இவை அவர்க்குப் பிற்காலத்து வந்த பவணந்தியாரால் இயற்றப்பட்டன அல்ல. இவை கடைச்சங்க காலத்திற்கு முன்னரே ஆக்கப்பட்டனவாகும். இவற்றுட் சில பாடலனார் என்னும் ஆசிரியரால் இயற்றப்பட்டனவென யாப்பருங்கலக்காரிகையின் பழையவுரை கூறாநிற்கும். இவை தம்மையே பிற்காலத்திற் பவணந்தியார் தமது நன்னூலில் எடுத்தாண்டனரென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/57&oldid=1590628" இலிருந்து மீள்விக்கப்பட்டது