உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

ஆண்டுக் கண்ட கொள்க; ஈண்டு பெருகுமென விரித்திலம்

70

75

பரமா னந்தப் பழங்கடல் அதுவே கருமா முகிலிற் றோன்றித்

திருவார் பெருந்துறை வரையில் ஏறித் திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய

ஐம்புலப் பந்தனை வாள்அர விரிய வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப நீடெழிற் றோன்றி வாள்ஒளி மிளிர

எந்தம் பிறவியிற் கோபம் மிகுத்து

235

இன்னும் விரிப்பிற்

முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப்

பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட

எஞ்சா இன்அருள் நுண்டுளி கொள்ளச்

செஞ்சுடர் வெள்ளந்திசை திசைதெவிட்ட, வரையுறக் கேதக் குட்டங் கையற ஓங்கி

இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை

80 நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணந் தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் அவப்பெருந் தாபம் நீங்கா தசைந்தன; ஆயிடை வானப் பேரியாற் றகவயிற்

பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச்

85 கழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித்(து) ஊழ்ஊழ் ஓங்கிய நங்கள்

இருவினை மாமரம் வேர்பறித் தெழுந் துருவ அருள்நீர் ஒட்டா அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்

90 வெறிமலர்க் குளவாய் கோலி நிறைஅகில்

மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் மீக்கொள மேன்மேல் மகிழ்தலின் நோக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/268&oldid=1589505" இலிருந்து மீள்விக்கப்பட்டது