உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

  • மறைமலையம் - 25

தெய்வப் புலமைத் திருவள் ளுவனார் “நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவல தில” ரெனுஞ்

-

செஞ்சொற் பொருளின் தேற்றறிந்த தேனே.

செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி பாதம் போற்றும் வாதவூர் அன்ப

2

பாவெனப் படுவதுன் பாட்டுப்

பூவெனப் படுவது பொறிவாழ் பூவே.

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/399&oldid=1589969" இலிருந்து மீள்விக்கப்பட்டது