உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மறைமலையம் - 26

எள்ளிலெண்ணெய் போற் கடவு ளெங்கும் நிறைந்திருக்கின்றா ரென்பதையுந் தமதூத்தைவாய் திறந்து நிந்திக்கின்றார். என்றும் : సర్వవ్యాపినమా

శ్రీ రేసర్పిరి వార్పితం” என்றும் சுருதி கூறியதுண ராமல் துஷ்டத்தனஞ் செய்யும் பசுப்பிராய ரிவரென்றொதுக் குவதைக் காட்டிலும் விவேகிகள் வேறொன்றுஞ் செய்யா ரென்க. எள்ளிலெண்ணெய்போலும், தயிரில் நெய்போலும், பாலில் நெய்போலும் பரமன் விளங்குகின்றானென்று ஒவ்வொரு காரணம்பற்றி வேத முரைக்கும் போதமுணர்ந்து குணப்படாமல் யானைகொழுத்து அடையுங் கதியை இவரடைந்ததால் நாமென்ன செய்யலாம்? வேதபாகிய ரென்று விலக்குவதே விவேகமாம். நிற்க.

C

மேலே யாமுதகரித்த சுருதிகளில் 38g8<

సం

ஏனெனின்,

என்னும் வாக்கியம் கடவுளென்கிற ஸ்தானத்தில் ஆன்மா என்று பிரஸ்தாபித்தது. இதனால் கடவுள் ஆன்மா என்னுஞ் சொற்கள் ஒரே பொருளை விளக்கினவென்று ஏற்படுகின்றது. இனி இது கொண்டு கடவுளென்பதற்குப் பதிலாக ஆன்மா என்னுஞ் சொல்லையே யாண்டும் வழங்கலாமெனின், அது கூட ாது. நாம் ஆன்மாவினருளைப் பெறவேண்டுமென்று ஒருவருஞ் சொல் லார். ஏன் சொல்லாரெனின், கூறுதும். உடலை யியக்குவது உயிர். உயிரையியக்குவது கடவுள். இயக்கும் பொருளுக்கு ஆன்மா என்று பெயர். உடலை யியக்குகையால் உயிரை ஆன்மா என்றும், உயிரை யியக்கு கையால் கடவுளை ஆன்மா என்றும் வேதாதிகள் கூறும். உயிருக்கும் கடவுளுக்கும் ஆன்மா என்னும் பெயர் வழங்கி வரினும் உயிராகிய ஆன்மாவிலும் கடவுளாகிய ஆன்மா வினது விசிட்டம்போதரக் கடவுளைப் பரமான்மாவென்று சர்வகலைகளுஞ் சாற்றும். ஆன்மா-பரமான்மா என்றும் அல்லது ஜீவான்மா-பரமான்மா என்றும் வேதவித்யா பாரங்கசீலர் விளம்புமருமை புன்மக்களறியாரென்க. கடவுளுக்குப்பரமான்மா என்னும் பெயர் சிறந்தமையால் அவரை ஆன்மா என்று சாதாரணமாய்க் கூறார் மேன் மக்களென்க. பரமான்மா நம்மைரக்ஷிப்பார் என்பதேயன்றி ஆன்மா நம்மை ரக்ஷிக்கட்டும் ரக்ஷிக்கட்டும் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/115&oldid=1590156" இலிருந்து மீள்விக்கப்பட்டது