உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மறைமலையம் 26

பிரஸ்தாபமுண்டாகுகையில்

க்க

""

தென்க. இடத்துக்குத் தக்கவாறன்றோ பொருள் கொள்ள வேண்டும்? “யாகோப யோகமானபசுவை யூபத்திற் கட்டினான் என்று அதனை ஆடு என்பதேயன்றிக் கழுதையென்று கோடலமை யாது, ஆன்மா உலகில் நிறைந்து எல்லாவற்றையும் இயக்குகின்றது என்கையில் அது ஜீவான்மா என்றிடல் கூடாது. பரமான்மா என்றிடலே தகுதியாம். அன்றியும், இரண்டான் மாவு மொன்றென்றலும் அஸங்கதமாம். ஆடும் கழுதையும் பசு என்னும் பெயர் பெற்றது கொண்டே இரண்டும் ஒன்றா யிடுதல் ஸம்பா விதமோ? இவ்வாறு பகுத்துணர்வா ரவைக் கண்ணே பூர்வபட்சி யெழுதிக்காட்டிய வசனங்கள் அவரது பட்சத்துக்கு அநுபயோகமாயினவென்று தீர்மானம் பெறுதலே

சித்தமொன்றுணர்க. அன்றி, வேறொரு சமாதான மும் ஈண்டுக் கூறுகின்றோம்.

CC

అన్నంబ్ర హేతివ్యజానా

வேதமானது என்றும் నారాయణపర బ్రహ్మ మణపరబ్రహ్మ என்றுங் கூறுகின்றது. இப்ப டியே ஜீவன் அல்லது ஆன்மா பிரஹ்மமென்று கூறுதலுமாம். ஆன்மாவினிடத்தில் பிரஹ்மத்வாரோபணமே ஆண்டமை வுடைத்து. அன்னமுதலிய பொருள்களிடத்தும் நாராயணரிடத் துமே உபசார வழக்கு நிலைபெறுமாயின், கேவலம் மலபத்த ஜந்துவாகிய ஆன்மாவினிடத்தில் பிரஹ்மத் வஸமர்த்தநம் உபசாரமென்றிடற்கு ஐயமுளதேயோ? வேத மானது ஒரு பொருளைக் காரணவஸ்து வாகக் கூறும். அதனை யப்படியே நிறுத்தாது பின்னர்ப் பூர்வபட்சப் படுத்தி வேறொரு வஸ்து வைக் காரணப்பொருளென்று கூறுவதுண்டு. அதனையும் முற்படிப் பூர்வபட்சப்படுத்தி வேறொரு பொருளைக் காரண வஸ்துவென்று கூறுவதுண்டு. இப்படியே யொன்றன் மேலொன்று காரணவஸ்துவென்று வந்து கொண்டிருக்கும். பூர்வ பட்சமாகாமல் நிலைத்த சித்தாந்த வஸ்து சிவ பரஞ்சுட ரொன்றேயாம். வேதத்தின் இவ்வுண்மை போத ரவே “பூதங் களல்லபொறியல்லவேறு புலனல்லவுள்ள மதியின் பேதங் களல்லவிவையன்றிநின்ற பிறிதல்லவென்று பெருநூல் வேதங்கிடந்து தடுமாறும் வஞ்சவெளியென்ப கூடன் மறுகிற் - பாதங்கணோவ வளை யிந்தனா திபகர் வாரையாயுமவரே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/117&oldid=1590158" இலிருந்து மீள்விக்கப்பட்டது