உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

109

வ்வாறு முடிவுகூறிய சர்மா அவர்களைப் போல இந்தக் கண்ணொளி ணாளி விஷயத்தை ஸ்ரீ செந்திநாதைய ரவர்களுஞ் சிறிது கூறிப் பிரகாசப்படுத்தினர். அது வருமாறு:

இருக்கு முதலிய பதினெண் வித்தைகளுள்ளும் “நியாயம்” என்பதொன்றன்றோ? இந்த நியாயமும். வைசேஷி கமும் ஷட்தரிசனங்களுள் அமைந்தனவன்றோ? நியாயம் கௌதம முனிவராலும். வைசேஷிகம் கணாதமுனிவராலும் அருளப் பட்ட னவன்றோ? ஆகவே, நியாயமும் வைசேஷி கமும் ரிஷிப் புரோக்தங்களாம். (முனிவர் திரு வாக்குகளாம்) என்பது நன்கு துணியப்பட்டதாயிற்று. கணாத முனிவரும் கௌதம முனிவரும், [ ] 7*+yz$5£

[2] ఆ సేక ద్రవ్య సమవాయా ద్రూప విశేషాచ్చరూపో ఫలబ్ది

என்று அருளிய சூத்திரங்களாலும், அவ்விருநியாய வைசேஷிக டீகா ஆக்கியோர்களாலும் கண்ணுக்கு ஒளியுண் மையாமாறு விளக்கப்பட்டிருக்கின்றது. பூனை கோட்டான் முதலியவற்றிற்கு இராப்போதிற் கட்பிரசாகமுண்மை பின்ன பின்ன தேஜோவி விசேஷங்களாமென்றுணர்த்தற்குக் கௌதம முனிவர் இராப்போதில் இராக்ஷஸனுக்குக் கட்பிரகாச வுண்மை விளக்கி,

என்று

సక్తి ఇ్చరనయనరశ్మిదర్శనాచ్చ||

சூத்திரித்தார்.

விசுவநாத பஞ்சானன

L

பட்டாசாரியாரும் தாம் இயற்றிய தர்க்ககாரிகாவளியிற் போந்த

ఇన్ది యః నయనం॥

என்ற மூலத்துக்குக் கண் ஒளியுடைப் பொருளாமெனப் பொருள்பட

చతు సైజసంII

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/142&oldid=1590186" இலிருந்து மீள்விக்கப்பட்டது