உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மறைமலையம் - 26

உண்மையைச்

சிறக்கவாராய்ச்சி

தனக்குத் தோன்றியவாறெல்லாம் புரைபல விரியவரைந்து பெரி யாரைப் பழித்து வசைமொழிக்கிலக்காயினார் கண்டீர். ங்ஙனம் ஒரு பொருள் பிறிதொருபொருளாகத் திரியு மாறில்லையெனும், செய்தன்றே எமது சைவப் பெரியோரும் “உலகினிற் பதார்த்த மெல்லா முருவமோடருவமாகி, நிலவிடுமொன் றொன் றாகா என்று அருளிச் செய்வாராயினர். இன்ன பல அரிய வுண்மையெல்லாம் துரபிமானம் கடைபிடித் தொழுகும் நண்பர் போல்வார்க்கன்றி நடுவுநிலைமை யோடிருந்து கருவிநூல் உதவிகொண்டு முறைபட ஆராய்ச்சி செய்வார்க்கே புலப்படற் பாலனவாம் என்பது. நிற்க.

66

""

னி, எமது சைவ சித்தாந்த சண்டமாருதம் ஆகாயம் ஒழித்தொழிந்த ஏனைய பூதங்கட்கு அவ்வாகாயம் முதற் காரணப் பொருளாமாறில்லையென்பதை வேறொரு முகத் தானும் விளக்கிய வெடுத்த "இவை (பூதங்கள்) ஒன்றோ டொன்று விஜாதிகளும் ஒன்றிலொன்று L பகைமை கொண் வை வ களுமாமென்பது மன்பது எவரும் எளிதிலுணரக் கூடுமாகவும் இவ்விந்துவுக்கு மாத்திர மேனோ இப்படி வீண் விபரீதம் ஜனித்தது' என்ற தொடரின் மேல் தடையெழுப்பி விஜாதி யென்றால் வேறுஜாதி யென்றர்த்தம். பொருட்களின் ஜாதி அப்பொருட்களின் குணங்களால் நிதானிக்கப்படும் ஆகலின், பூதங்களின் குணத்தைச் சிறிது விசாரித்து ஜாதியேற்படுத்து வோம். மண்ணின் விசேஷகுணம் நாற்றம் ஆகலின் அது எது நாற்றமுடைத்தோ அது அது மண்ஜாதி. (நாற்றமென்னல், நறு நாற்றம் தீயநாற்றம் இரண்டை ரண்டையுமே) புஷ்பம் சந்தனாதிகளும், மல மூத்திராதிகளும் நாற்றமுடையன வாகலின் அவை மண் ஜாதியாம். இங்ஙனமே, ஆகாய சேஷகுணம் சப்தம ஆகலின் எது எது சப்த முடைத்தோ அதெல்லாம் ஆகாயஜாதி. எப்படி காரிய மாயநூல் துணிகள் அவைகளின் காரணமாய் பஞ்சோடு ஸஜாதியோ, அப்படியே காரியமான பூதங்கள் அவைகளின் காரணமான பூதத்தோடு ஸஜாதியாம்” என்று வாளா விரிவுறவரைந்து மிகத்தருக்கினார் நண்பர். ஜாதியினிலக் கணம் இதுவென்றெழுதி மறுக்கப்புகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/153&oldid=1590198" இலிருந்து மீள்விக்கப்பட்டது